நட்போ நேசமோ
நட்போ நேசமோ


தெரு நாயுடன்
எல்லை தாண்டிய நட்பு!
தான் வளர்த்த
உயர்ரக சாதிநாயை
கொன்ற!
உரிமையாளர்!
ஆணிவேர் விடும்
ஆணவக்கொலை!
உயிர்கள் உறவுகளுக்கு
பிறப்பவையே...
அன்றி
அப்பாற்பட்டவை அல்ல!
இயற்கையின் நியதியே
இறுதியில் வெல்லும்!
தெரு நாயுடன்
எல்லை தாண்டிய நட்பு!
தான் வளர்த்த
உயர்ரக சாதிநாயை
கொன்ற!
உரிமையாளர்!
ஆணிவேர் விடும்
ஆணவக்கொலை!
உயிர்கள் உறவுகளுக்கு
பிறப்பவையே...
அன்றி
அப்பாற்பட்டவை அல்ல!
இயற்கையின் நியதியே
இறுதியில் வெல்லும்!