STORYMIRROR

Delphiya Nancy

Romance

3  

Delphiya Nancy

Romance

நமக்கு எதற்கு காதலர் தினம்?

நமக்கு எதற்கு காதலர் தினம்?

1 min
230

மயிலிறகாய்

உள்ளே வந்த ❤️காதல்

மலைபோல் வளர்ந்து நிற்குதடா...


அந்த மலை மேல்

வளர்ந்த மரங்களில்

அன்பு பூக்கள் பூத்துக் குலுங்குதடா...


அந்த பூக்களின் தேன் துளிகளாய்

உன்னை நினைத்தாலே

மனம் இனிக்குதடா...


ஒவ்வொரு நாளும் 

காதல் தேனை குடித்து

காதலையே சலிப்படையச் செய்யும்

நமக்கு எதற்கடா 💑 காதலர் தினம்?



Rate this content
Log in

Similar tamil poem from Romance