நல்லுள்ளம் வாழியவே !
நல்லுள்ளம் வாழியவே !
பசிக்கும் தாகத்திற்கும்
கொடுத்துதவும் மனம்
இறைவனுக்கு இணையே !
தண்ணீர் பந்தல் -
மோர்ப் பந்தல் வைத்தே
தாகம் தணித்த பெருந்தகையருள்
வழிப்பயண தவிப்பிற்கு
தந்துதவும் உள்ளமும்
நலம் வாழியவே !
பசிக்கும் தாகத்திற்கும்
கொடுத்துதவும் மனம்
இறைவனுக்கு இணையே !
தண்ணீர் பந்தல் -
மோர்ப் பந்தல் வைத்தே
தாகம் தணித்த பெருந்தகையருள்
வழிப்பயண தவிப்பிற்கு
தந்துதவும் உள்ளமும்
நலம் வாழியவே !