நிராகரிப்பு
நிராகரிப்பு

1 min

12.1K
அழைத்த மறுநொடியே வந்து பேச காத்திருப்பவர்களைத் தவிர்த்துவிட்டு, தவிர்க்கப்படும் இடங்களின் கதவைத் தட்டிக்கொண்டு இருப்பதுவே காலங்களாய் நரம் கொண்ட சாபம்
கைவிடப்பட்டது தெரியாமல் பற்றிக்கொள்ள நீட்டிக்கொண்டிருக்கும் விரல்களை அநாயசமாக நீ தள்ளிவிடும் போது கூட என்னை எந்த ஆபத்திலிருந்து காப்பாற்றப் பார்க்கிறாயோ என்றே மனம் பரபரத்து ஆராய்கிறது.