நினைவு
நினைவு
நினைத்து பார்க்க நினைவுகள் உண்டு,
அந்த நினைவுகளிலும் கனவு உண்டு,
அந்த கனவுகளிலும் இனிமை உண்டு,
அந்த இனிமையிலும் ஒரு அமைதி உண்டு,
அந்த அமைதியிலும் உரிமை உண்டு,
அந்த உரிமையிலும் சண்டை உண்டு,
அந்த சண்டையிலும் அன்பு உண்டு,
அந்த அன்பிலும் கடமை உண்டு,
அந்த கடமையிலும் மன நிறைவு உண்டு,
அந்த மன நிறைவிலும் சில துன்பங்கள் உண்டு,
அந்த துன்பங்களிலும் லட்சியம் உண்டு,
அந்த லட்சியங்களும் உனக்காகவே இருக்கும்....

