நீளும் இரவு
நீளும் இரவு
உன்னையே நினைத்து உருகும் நான்
உறைந்துப்போகும் முன்
உன் காதல் வெப்பம் தா!!!
என்னில் உறைந்தென் வெப்பம் எடுத்து
காதல் ஒளியில் கடப்போம்
இந்த குளிர்கால இரவை!!!
உன்னையே நினைத்து உருகும் நான்
உறைந்துப்போகும் முன்
உன் காதல் வெப்பம் தா!!!
என்னில் உறைந்தென் வெப்பம் எடுத்து
காதல் ஒளியில் கடப்போம்
இந்த குளிர்கால இரவை!!!