நாளையுடன்
நாளையுடன்
நாளையுடன் முடிகிறது இந்த மாதம்
வேளையுடன் கிடைக்கிறதா பலருக்கு சாதம்
வேளையில் பரமனை நினைத்தாலே போதும்
நாளையில் மயங்கா நிலையே வேதம்
நாளையுடன் முடிகிறது இந்த மாதம்
வேளையுடன் கிடைக்கிறதா பலருக்கு சாதம்
வேளையில் பரமனை நினைத்தாலே போதும்
நாளையில் மயங்கா நிலையே வேதம்