STORYMIRROR

Magarajeswari Ramasamy

Inspirational

3  

Magarajeswari Ramasamy

Inspirational

முடிவில்லா காதல்❣️

முடிவில்லா காதல்❣️

1 min
174


என் கவலை நான் மறக்க,

உன் கவலை மறைத்தாய் நீ,

என் தவறுகளை

தெளிவாய் சுட்டி காட்டினாய் நீ,

என் துயரம் துடைத்து

என்னை உயரம் ஏற்றியவள் நீ,

உன் மனதினை மறைத்தாலும்

என் அன்பை மறுத்தாலும்

உனக்காய் வாழ்வேன் நான்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational