முதல் பரிசுக் கோலம்
முதல் பரிசுக் கோலம்
1 min
277
பலவித ரசாயன கலவைகளினால்
இன்று கோலங்களாய் தரையில்
பரப்பப்பட்டு விதவிதமான உருவங்களில்
பண்பாட்டுச் சின்னங்களாய்
வரையப்பட்டு பேசப்படுகிறேன்!
பூவால் நீரால் உப்பால் கரியால்
அலங்கரிக்கப்பட்டாலும் பிற உயிர்களுக்கு
உணவிடும் பச்சரிசிமாவு கோலமே
நான் விரும்பும் கோலம்!