மருத்துவன்
மருத்துவன்
உயிர் விடைபெறுகிறது
உறவுகள் கதறுகிறது
மனம் அஞ்சுகிறது
இருந்தும் நம்பிக்கையுடன்
கடமையை செய்கிறான்
மருத்துவன் என்னும்
உடை தரித்த கடவுள்
தன்னை தன் சுற்றத்தை
மறந்து பகலிரவென்று
பாராமல் போராடிகிறான்
இயற்கையின் இந்த இக்கட்டில்
தன்னையே அர்ப்பணிக்கிறான்!!
