STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

மறந்து விட்டோம்

மறந்து விட்டோம்

1 min
406

உகந்த உணவை உண்ண மறந்தோம்

உரிய நேரத்தில் உறங்க மறந்தோம்


உகந்தவருக்கு உதவ மறந்தோம் உன்னதமான உறவுகளை மறந்தோம் உறவுகளோடு வாழ மறந்தோம்

உற்றாரோடு உரையாட  மறந்தோம்உணர்ச்சிகளை மறந்தோம்உணர்வுகளை மதிக்க மறந்தோம்உயிர்களைக் காக்க மறந்தோம்உழைத்து வாழ மறந்தோம்உலகம் போற்றும் பண்பாட்டை மறந்தோம்உற்சாகம் தரும் வாசிப்பை மறந்தோம்உலகை இரசித்து வாழ மறந்தோம்உயிரைக் காக்கும் உழவு மறந்தோம்உலகம் காக்கும் இயற்கையை மறந்தோம்உலகம் அழிவை சந்திப்பதை மறந்தோம்உருளுகிறோம் எந்திரங்களோடுஉழைக்கிறோம்  எந்திரங்களோடுஉறவாடுகிறோம் எந்திரங்களோடுஉறங்குகிறோம் எந்திரங்களோடுஉறக்கம் கலைகிறோம் எந்திரங்களோடுஉயிர் துறக்கிறோம் எந்திரங்களோடு எந்திரங்களாக


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational