மரம்
மரம்


இயற்கை நமக்கு அளித்த வரம்...
மண்டலத்திற்கு கொடுத்துவிடும் ஈரம்....
மண்ணிற்கு அளித்து விடும் உரம்...
அவை வளர்ந்திட்டால்....
உயர்ந்திடுமே சூழலின் தரம்....
உயர்த்திடுவோம் ஆதரவுக்கரம்!
இதுவே நம் சந்ததிக்கு செய்யும் அறம்!
மரம் வளர்ப்போம்! மண்வளம் காப்போம்!