மந்திரகாரி
மந்திரகாரி
கொழு கொழு கன்னங்கள்..
செந்தூர இதழ்கள்..
பிறை நெற்றி..
கண்ணுக்கு புலப்படாத அவள் இடும் திலகம்..
கண்களால் எனை ஆட்டுவிக்கும் என் மந்திரகாரி அவள் .
கொழு கொழு கன்னங்கள்..
செந்தூர இதழ்கள்..
பிறை நெற்றி..
கண்ணுக்கு புலப்படாத அவள் இடும் திலகம்..
கண்களால் எனை ஆட்டுவிக்கும் என் மந்திரகாரி அவள் .