தாயின் கதறல் 😭
தாயின் கதறல் 😭
அன்பு மகனே
நீ அயர்ந்து உறங்க அன்னைமடி இங்கிருக்க தேவனடி சேர்ந்ததேனோ?
பாசம் காட்ட நானிருக்க நேசம் வைக்க உன் தந்தை இருக்க எங்களை நீர்த்து இறைவனிடம் சென்றதேனோ?
பிஞ்சுக் குழந்தையாய் சுட்டி பாலகனாய் தெளிந்த விடலையாய் பொறுப்பான இளைஞனாய் உன்னை வளர்த்திட்ட இந்த அன்னையை ஆழாத் துயரத்தில் ஆழ்த்தியதேனோ?