தனிமை
தனிமை

என் வாழ்வும் கடற்கரையும் ஒன்று..
எவரும் வந்து செல்லவே விரும்புகின்றனர்..
நிரந்தரமாக தங்கிவிட எவரும் முயன்றதும் இல்லை.. முயற்சிப்பதும் இல்லை..
என் வாழ்வும் கடற்கரையும் ஒன்று..
எவரும் வந்து செல்லவே விரும்புகின்றனர்..
நிரந்தரமாக தங்கிவிட எவரும் முயன்றதும் இல்லை.. முயற்சிப்பதும் இல்லை..