ஆண்கள் தினம்👦
ஆண்கள் தினம்👦
ஆண் இறைவனின் இருகிய படைப்பு...
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் தியாகம் செய்தே தன் வாழ்க்கையை கறைக்கிறான்... குழந்தை பருவத்தில் தன் சகோதர சகோதரிகளுக்காக பொம்மைகளை தியாகம் செய்கிறான்.. இளம்வயதில் குடும்பத்திற்காக தன் கனவையும் காதலையும் தன் சந்தோஷங்களையும் தியாகம் செய்கிறான்... முதுமை வயதிலும் தன் குடும்பத்திற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்கிறான்... ஆண்களின் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்தது என எண்ணும் பலருக்கு ஏனோ அவன் படும் கஷ்டங்கள் தெரிவதில்லை... கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை இஷ்டப்பட்டு வாழும் அனைத்து ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்.