STORYMIRROR

Anandprasad Alavandhan

Inspirational

2  

Anandprasad Alavandhan

Inspirational

கர்ணன்

கர்ணன்

1 min
3.1K

கூரம்பு மார்பை கிழித்திருக்க உடம்பெங்கும் குருதி வடிந்தோடிட

வஞ்சகமாய் கண்ணன் கேட்ட போதும் தன் கொடை தர்மத்தை தன் குருதியால் உயில் வார்த்து கொடுத்து பிரபஞ்சமெங்கும் தன் தர்மத்தால் வென்ற கர்ணனே என்னைக் கவர்ந்த பாத்திரம்


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational