மலரைப்போல
மலரைப்போல
இலையோடு தொத்திக்கொண்டமலரைப்போல அன்பும்இளகலோடு தொட்டுப்பார்த்துவிடுஒருமுறையேனும் -அதுநம்பிக்கையின் விளிம்பில்இருக்கலாம்நட்பின் விரலில்இருக்கலாம்இழப்பின் கண்ணீரில்இருக்கலாம்இடைவெளி கனத்தில்இருக்கலாம்காதலின் போதையில்இருக்கலாம்காத்திடும் போர்வையில்இருக்கலாம்ஒருமுறையேனும் தொட்டுப்பார்த்துவிடு அன்பைஇலையோடு தொத்திக்கொண்டமலரைப்போல!

