மல்லிகை செண்டே
மல்லிகை செண்டே

1 min

121
செவ்விதழும் செந்தமிழும்,
நான் ருசிக்க,
மீதம் வைத்து
இசைத்தமிழும் இமைப்பொழுதும்,
நான் ரசிக்க,
கோர்த்து வைத்து
உவமைகளும் உடமைகளும்,
எனத்தாக்க
நித்தம் வைத்து
ரோஜா பூமாலை ஒன்றை
மாலைப்பொழுதில்
கோர்க்கின்ற
மல்லிகை செண்டே