மௌனத்தின் சலனம்
மௌனத்தின் சலனம்


விதிகள் மாறும் பயணம் இதோ
விழிகளில் வழியும் கண்ணீர் துளிகள் மனதில் ஏற்படும் காய வலிகள்
தயங்கி நிற்கும் எண்ண குவியல்கள்
தடுமாறி போகும் பாதை புயல்கள் முள்ளில்லாமல் காயம் இதோ
மௌனத்தின் சலனம் மறுநொடியிலே கொல்லும் கோவ கடலின் உச்சம் மரணம்...