கொரோனாவின் தாக்கம்
கொரோனாவின் தாக்கம்
கொரோனா என்று சொன்னதும் கேலியாக எதிர்த்து நின்றாயோ இன்று வாயடைத்து வீட்டிலேயே ஒளிந்து நடுங்குகிறாயே...!
வாய்க்கு திரை போட்டு கண்டும் காணாமல் ஓடி ஒளிகிறது உலகம் இன்று..!
தொற்று நோய் என்று தொற்றி கொள்ளும் கிருமியை விரட்ட மஞ்சள்தூளை வேப்பிலையும் வூரெங்கும் பறக்கிறது மயான அமைதி உயிருக்கு பயந்து வூசலாடி கொண்டிருக்கிறது பல உயிர்கள்..!
நோய்வுற்றவனை தூர விலக்கி தனிமை படுத்தும் உலகம் உயிருக்கு மதிப்பு என்று கூறுவதா..
உயிரோடு கொன்று புதைத்தவனை குற்றவாளி என்று கூறுவதா.. குப்பைமேட்டில் கொட்ட பட்ட குப்பைகளாய் வீசி எரிந்த மனிதநேயம் இல்லாத மானஸ்தன் என்று சொல்வதா..
பொருளாதார வீழ்ச்சியால் சுருண்டு நிற்கும் நெருடல் என்று சொல்வதா.. யரைச்சொன்னாலும் பயனில்லை கொரோனாவின் வீரியத்தை நிறுத்தமுடியுமோ இல்லையோ
நாம் கட்டுகோப்பாக ஒன்றினைந்து முயற்சியில் லயித்து செல்வோம்..