கலங்கரை விளக்கம் - ஆசிரியர்
கலங்கரை விளக்கம் - ஆசிரியர்


#ThankyouTeacher
வாழ்க்கை பாதைக்கு
நம்மை அறிமுகப்படுத்துவது
அன்னை தந்தையெனில்
அறிவுப் பாதையிலே
நம் கரம் பற்றி
கல்வி விளக்கினை ஏந்தி
நம்மை வழி நடத்திக்
கொண்டு சென்றே
வாழ்க்கை பாதையின்
கலங்கரை விளக்கங்கள் -
ஆசிரியர்கள் !