sowndari samarasam

Romance

4  

sowndari samarasam

Romance

காதல் சொல்ல வந்தேன்

காதல் சொல்ல வந்தேன்

1 min
23.4K


தொலைதூரம்💓 நீ இருக்க மனதோடு என்றுமே காதலோடு💕 நிற்கிறாய்..!

இதயம் உருகும்💞 நேரமும் உன் நினைவில்😘 மட்டும் உருகினேன்..!😘

சிரிக்கும் இதழ்களிலே 😃புன்சிரிப்பாய் நீ❤ தெரிகிறாய்..!🌹

பார்க்கும் பார்வையிலே 👀 பனிமலையாய் படர்ந்துவிட்டாய்..!💙

மழை தூறும்🌧 சாரலிலே இமைகள்💛 மூடி காத்திருந்தேன்..!

நீ வரும் தருணம் கூட தென்றலின்🌈 வாசத்தில் தெரிந்துக்கொண்டேன்..!

கட்டி அணைக்க நினைத்த 🤗நொடியில் முத்தம் கொடுக்க💋 நீ பறந்தாய்..!

விரல்களை இறுக்கி🤝 பிடிக்கையிலே பாதம் சருகி உன்மேல்💑 விழுந்தேன்..!

உந்தன் பிணைப்பில் நான் தவிக்க நெஞ்சோடு💕 அணைத்திடவே😍 நொடிதோறும்💜 தவம்கிடந்தேன்..! 


Rate this content
Log in

Similar tamil poem from Romance