KANNAN NATRAJAN

Fantasy


3  

KANNAN NATRAJAN

Fantasy


இரவுநேர வான் அழகு

இரவுநேர வான் அழகு

1 min 2.4K 1 min 2.4K

வானம் தொட்ட

நிலா என்

கிணறில் வட்ட

வெள்ளி தட்டாக மிதக்க

நட்சத்திர காசுகள்

அதில் கிடக்காமல்

வானிலே தங்கி

வான் மகளுடன்

ஒயிலாட்டம்!Rate this content
Originality
Flow
Language
Cover Design