இரண்டாம் சுதந்திரம் பிறக்கும்
இரண்டாம் சுதந்திரம் பிறக்கும்

1 min

1.5K
சற்றும் எதிர்பாரா பொழுதில் கொரோனா வந்தது,
அணைவரும் வீட்டினுள் அடைப்பற்றோம்.
நாட்கள் நகர்ந்தன மாதங்கள் நகர்ந்தன,
வீட்டின் நான்கு சுவர்கள் மட்டும் நம்மை சுற்றியிருந்தன.
தளர்வுகள் இல்லா தடைகளுடன் அனுமதி வந்தது,
முக்கிய பணிகளுக்கு வெளியே செல்ல.
அன்று வெளியே செல்ல அனுமதி பெற வேண்டியது,
கட்டாயம் அவசியமாக இருந்தது நம் சுதந்திர நாட்டில்.
என்று இந்த கொரோனா முழுமையாக விலகுமோ
ன்று இந்த சுந்தந்திர நாட்டில் பிறக்கும் இரண்டாம் சுதந்திரம்!