STORYMIRROR

Tamizh muhil Prakasam

Classics

4  

Tamizh muhil Prakasam

Classics

இஞ்சி பிள்ளையார்

இஞ்சி பிள்ளையார்

1 min
33

பிடி மஞ்சளோ

கருங்களி மண்ணோ

பிடித்த மாத்திரத்தில்

வாகாய் வந்துதிக்கும்

முழு முதற் கடவுள்

ஆனைமுகக் கடவுள்

தன் நீக்கமற நிறைந்திருக்கும்

இனிய தன்மையை விளக்க

இஞ்சியில் குடிகொண்டிருக்கும்

எழில்மிகு காட்சி !


Rate this content
Log in

Similar tamil poem from Classics