இழப்பு
இழப்பு
1 min
22.9K
உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில் திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென
அடைந்திருந்த கணங்களிலோ அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை
இழப்பின் கணங்கள் இந்தக் குளிர் இரவில் தின்று வாழ்கின்றன
அடைதலின் கணங்களை