இக்லூ-பனிக்குடில்
இக்லூ-பனிக்குடில்
உன் பனித்துளி பார்வையில் பனிவேனோ,
உன் சிறுதுளி சிரிப்பில் சிறகை விரிப்பேனோ,
உன் வாய்மொழியினில் எந்தன் வலி மறப்பேனோ,
உன் தோள்களில் தோழமை உணர்வேனோ,
பரிவினால் பாதுகாக்கும் என் பனிக்குடிலே.........🖤
என் முடிவினில் உந்தன் மடி சாய்வேனோ?
