எதற்கு இந்த வேற்றுமை
எதற்கு இந்த வேற்றுமை

சிவந்த கண்களுக்குள் கருவிழிகள் வேற்றுமையில் ஒற்றுமை!!!
இருவிழிகளால்
இரு வேறு காட்சியை காண முடியாத போது
எதற்கு இந்த வேற்றுமை???
சிவந்த கண்களுக்குள் கருவிழிகள் வேற்றுமையில் ஒற்றுமை!!!
இருவிழிகளால்
இரு வேறு காட்சியை காண முடியாத போது
எதற்கு இந்த வேற்றுமை???