என் உயிர் உறவே
என் உயிர் உறவே

1 min

531
நிமிடங்கள் நில்லாமல் சென்றாலும்,
காலம் காத்திருக்காமல் கரைந்தாலும்,
நித்தமும் நீ தந்த நினைவோடு,
நித்தியம் வரை கார்த்திருப்பேன்,
வாழ்வின் விளிம்பு வரை உன் வழியின் வாயிலில் வாழ்ந்திடுவேன்,
உயிர் உறைந்து உலகை உதறி,
என் உயிர் உறவே,
உன்னுடன் சேர்ந்திடுவேன்!