Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambaranathan N

Romance Inspirational Classics

3  

Chidambaranathan N

Romance Inspirational Classics

என் கனவு நனவானது

என் கனவு நனவானது

1 min
289


என் கனவில் நான் கண்ட கனவு!
என் கண்கள் முன்னே உண்மையாகி!
என் கனவின் உண்மைக் காவியமாக!
என் கண்கள் முன்னே வந்து நிற்கிறாள்!
என் கண்களுடன் இணைந்து!
என்னவளின் கலைமான் கண்களுடன்!
எங்களின் கடிவாள எண்ணங்களுடன்!
என் எதிரே கண்களால் கவிதை பாடிப் பரவசமானாள்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance