என் கனவே என் காதலே
என் கனவே என் காதலே


கண நேரமும் என்னை கவனிக்கத்தவறவில்லை அவன்,
என் அளவில்லா குறும்புகளையும் அன்புடன் ஏற்றான் அவன்,
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தான் அவன்,
என் சிரிப்பினைக் காண
தன் சோகத்தினை சிறை பிடித்தான் அவன்,
அவன் மனம் மகிழ மானுடம் எதிர்ப்பேன் நான்!