சிவப்பு சிறப்பு
சிவப்பு சிறப்பு


உடல்தாகம் தீர்க்க
மணந்தவளை ஏமாற்றும்
ஒவ்வொரு ஆணும் வேசியே!!!
பிறர் மானம் காக்க
தன் மானத்தை இழக்கும்
சிவப்பு விளக்கு அழகே!!!
நீ உன்னைத் தரவில்லை என்றால்
வேறு எந்த பெண்ணும் வெளியில் நடமாட முடியாது என்பதால்
சிவப்பு என்றும் சிறப்பே!!!
கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்பதை மறந்ததால் இந்த இழிநிலை.
அங்கு இருப்பவள் வேசி என்றால்
அங்கு செல்பவனுக்கு என்ன பெயர்?