சிறகுகள் விரி...!
சிறகுகள் விரி...!


இளங்குயிலென சிறகுகள்விரி
உயரெழுபற மனமே!
உளங்கவர்திறன் உயர்த்திடும் உனை எழுந்திடுஉடன் தனியே!
கவியதுவளர் களம்பலகட
வலியதைத்தொடர் உடனே!
விதியினைஒழி மதிவழிநட
இதயம்கேள் இனிதே!
இளங்குயிலென சிறகுகள்விரி
உயரெழுபற மனமே!
உளங்கவர்திறன் உயர்த்திடும் உனை எழுந்திடுஉடன் தனியே!
கவியதுவளர் களம்பலகட
வலியதைத்தொடர் உடனே!
விதியினைஒழி மதிவழிநட
இதயம்கேள் இனிதே!