சில முடிவுகள்
சில முடிவுகள்


சில முடிவுகள் அழகானவை...
சில முடிவுகள் நம்பிக்கையை விதைப்பவை..
சில முடிவுகள் எதிர்ப்பார்ப்பை தூண்டுபவை...
சில முடிவுகள் புதிதாய் சுவாசிக்க வைப்பவை...
சில முடிவுகள் சோர்வை போக்குபவை...
சில முடிவுகள் புத்துணர்வை தூவிச் செல்பவை...
சில முடிவுகள் சுய அன்பை ஊட்டுபவை...
சில முடிவுகள் புரிதலை உண்டுபண்ணுபவை..
சில முடிவுகள் நிதர்சனத்தை. உணர்த்துபவை...
சில முடிவுகள் புரிதலைத் தாங்கி நிற்ப்பவை...
சில அஸ்தமனங்களின் பல உதயங்கள்...