சிகரெட்
சிகரெட்
விரல்களுக்கு நடுவில்
வட்ட வளைய
புகை மண்டலம் உருவான
வரலாறுகள் எனது
விரல்நுனி மை சாம்பலில்
மரணம் என்ற தீர்ப்புகள்
எழுதப்பட்டாலும்
ஆணாதிக்க மேதாவிகள்
இன்னமும் மாறாதது ஏனோ!
விரல்களுக்கு நடுவில்
வட்ட வளைய
புகை மண்டலம் உருவான
வரலாறுகள் எனது
விரல்நுனி மை சாம்பலில்
மரணம் என்ற தீர்ப்புகள்
எழுதப்பட்டாலும்
ஆணாதிக்க மேதாவிகள்
இன்னமும் மாறாதது ஏனோ!