செல்வம் பெருகும்!
செல்வம் பெருகும்!
உழைத்துக் கிடைக்கின்ற வருவாய் நமக்குக் குறைவாக இருந்தாலும் நாம் சிக்கனமாகத் தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்தால் வாழ்க்கையில் செல்வம் பெருகும்.
உழைத்துக் கிடைக்கின்ற வருவாய் குறைவாக இருந்தாலும் நாம் தேவையில்லாத ஆடம்பரங்களைத் தவிர்த்தால் நமக்குச் செல்வம் பெருகும்!
வரவிற்கு மீறி நாம் செலவு செய்யாமல் இருந்தால் நமக்குச் செல்வம் பெருகும்!
