அவள் காதல்
அவள் காதல்
யாரும் நுகராமல்
பூத்துக் காய்ந்து
குவிந்து பறக்கும்
சவுக்குப்பூ சருகு
அலையின்
வெண் இழையில்
நெசவாகிக் கொண்டே
இருக்கிறது
மௌனத் தறியில்
அவள் காதல்!!
யாரும் நுகராமல்
பூத்துக் காய்ந்து
குவிந்து பறக்கும்
சவுக்குப்பூ சருகு
அலையின்
வெண் இழையில்
நெசவாகிக் கொண்டே
இருக்கிறது
மௌனத் தறியில்
அவள் காதல்!!