அன்பால் நிலைத்திருப்போம்
அன்பால் நிலைத்திருப்போம்
நிலை மாறும் உலகில்
மனந்தனில் நிலையான அன்போடு
குன்றாத பாசம் தனையும்
கொடுத்த படியே தான்
வாழ்க்கைப் பாதை தனையே
கடந்தே சென்றிடுவோமே !
எதுவும் நிலையில்லா நிலையில்
அன்பால் - அறிந்தோர் தெரிந்தோர்
அனைவர் மனத்திலும் நிலைத்திருப்போமே !
