அன்னை - கிள்ளை
அன்னை - கிள்ளை
கிள்ளையே தன் உலகமென
கொண்டாடும் அன்னை !
அன்னையின் அன்பிலே
உலகை அறியும் கிள்ளை !
அன்னையின் வழிகாட்டுதலோடே
தொடங்கும் வாழ்க்கையின் தேடல் !
கிள்ளையின் ஸ்பரிசத்தில் பூரணமாகும்
அன்னையின் அன்பின் தேடல் !
உலக வாழ்விலே நம் வாழ்க்கையின்
ஆதியும் ஆதாரமுமானவர் அன்னையே !
அவரும் எண்ணுவதெலாம் நம் நலனையே !
அவர் எதிர்பார்ப்பதெலாம்
நம் அன்பையே !
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.