4.இலக்கு தொட்டுவிடும் தூரத்தில
4.இலக்கு தொட்டுவிடும் தூரத்தில


ஒரு சிற்பி..
பாறையில் சுதைகளை
நீக்கிவிட்டு..
சிற்பத்தை!
வடித்தெடுப்பதன் நுட்பம்!
ஓவியனின் தூரிகை செய்யும்..
தொய்வில்லா வண்ண
பயணம்!
கவிஞர்களின்..
காவியமேற்றும் தவ உணர்வு!
இலக்கு எதுவென்று
தெரிந்துவிட்டால்...
அதை எட்டிவிடும்
தூரம் தொலைவல்ல!