STORYMIRROR

KANNAN NATRAJAN

Children

3  

KANNAN NATRAJAN

Children

2020 இல் நான்

2020 இல் நான்

1 min
208


உலகெங்கும் பறந்தபடி

 என் உறவுகள்

விதைகளைச் சுமந்தபடி

விதைக்கும் இடம்தேடி

தண்ணீர் உருவாக்கிகளைத்

தேடி பயணம்!

கொரானா அரக்கன்

பிடியாதிருக்க மர மருத்துவர்களின்

நிழலில் நாங்கள்!



Rate this content
Log in

Similar tamil poem from Children