அன்பின் உச்சம்
அன்பின் உச்சம்
சூரியனும் நான்தான் பிரகாசம் என்றான்..
சந்திரனும் நான்தான் அழகு என்றான்..
பூக்களும் நாங்கள் தான் மென்மை என்றுரைக்கையில் நான் அவர்களிடம் சொன்னேன் நீங்கள் இன்னும் என் அம்மாவைப் பார்க்க வில்லை என்றேன்...
ஏனெனில் சூரியனும் சந்திரனும் ஒரு நாள் பொலிவிழந்து தோற்கின்றனர்..
பொலிவு இழக்காத என் அன்னையின் அன்பினால் ....