Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Classics Inspirational Children

5.0  

Ananth Sivasubramanian

Classics Inspirational Children

குடும்பம்

குடும்பம்

1 min
468


பாசமான அம்மா

அருமையான அப்பா

அழகான தங்கை

குடும்பமே ஒரு கருணைக் கோயிலாக

முதலில் நான் பேசியது உங்களுடன் தான்

முதலில் நான் பயணித்தது உங்களுடன் தான்

சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும் அன்பு ஒன்று தான் என உணர்த்துவது குடும்பமே

சோர்வாக இருக்கும் போது நகைச்சுவை மைதானமாக மாற்றுவது குடும்பமே

பாசத்தின் வளர்ப்பிடம் குடும்பமே

நான் விரும்பும் இடம் குடும்பமே

மகிழ்ச்சி திகழும் இடம் குடும்பமே

கடவுள் நமக்கு பூமியில் ஏற்படுத்திய சொர்க்கம் குடும்பம்


Rate this content
Log in

Similar tamil poem from Classics