எனது நாடு
எனது நாடு
ஒற்றுமைக்கு பஞ்சமில்லை,
பல மொழிகள் கொண்ட தேசம்,
பல மத மக்களை கொண்ட நாடு,
பல திறமைகளை பெற்ற மக்களை கொண்ட நாடு,
போட்டி என்று வந்துவிட்டால் புகுந்து விளையாடுவோம்,
உலகத்தில் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தை பெற்ற நாடு,
28 மாநிலங்களும் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை யும் உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி யூனியன்.
தேச தந்தை காந்தியடிகளை பெற்ற நாடு,
நேரு, சுபாஷ் சந்திர போஸ், காமராஜர், போன்ற தலைவர்களை பெற்ற நாடு...
இன்னும் பற்பல திறமைகள், தலைவர்கள், என பெற்ற என்னுடைய
" இந்தியா "
ஜெய் ஹிந்த.
