உடற்பயிற்சி
உடற்பயிற்சி

அலைகள் கடலுக்கு உடற்பயிற்சி
மர அசைவு மரத்திற்கு உடற்பயிற்சி
ஆமை நடப்பதே உடற்பயிற்சி
மீன்கள் நீந்துவதை உடற்பயிற்சி
ஓ மனிதா,
நீ மட்டும் உடற்பயிற்சி செய்ய ஏன் நேரம் காலம் பார்க்கின்றாய்???
அலைகள் கடலுக்கு உடற்பயிற்சி
மர அசைவு மரத்திற்கு உடற்பயிற்சி
ஆமை நடப்பதே உடற்பயிற்சி
மீன்கள் நீந்துவதை உடற்பயிற்சி
ஓ மனிதா,
நீ மட்டும் உடற்பயிற்சி செய்ய ஏன் நேரம் காலம் பார்க்கின்றாய்???