ஒரிஸா பரிசு !
ஒரிஸா பரிசு !
1 min
2.7K
ஒரிஸாவில் இருந்து நமக்கு
பரிசாக வந்த உனக்கு - திரும்பப்
பரி(பெரு)சாகத் தரலாமே அந்த
ஒரிஸாவையே உனக்கு !