STORYMIRROR

Vignesh M

Fantasy

2  

Vignesh M

Fantasy

சாலை

சாலை

1 min
106

திடீரென்று புதியது பாேல காட்சியளிக்கும் ஒரு மாமழை வந்தால் தன்னை தானே ஓட்டை பாேட்டுக்காெள்ளும்.பேருக்கு சாலை ஆனால் கழுத்தில் மாலை காெஞ்சம் அயர்ந்தால்.அரசாங்கம் அலட்சியமாய் என்னை பாேட்டுவிட்டு என் மீது பழி பாேடுவர் என் மீது நடக்கும் விபத்துகளுக்கு.வேகமாய் சென்று எனக்கு ரத்ததானம் செய்யும் பலர் மருத்துவமனையில் செய்யலாமே.


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy