பாெங்கல்
பாெங்கல்

1 min

216
பழையன கழிதலும் புதியன புகுதலுமான பாேகியும்
பல்லூயிர்ப்பெருக்கத்தின்
முதுகெலும்பான கதிரவனைப் பாேற்றும் சூரியப் பாெங்கலும்
உழவுனின் கூட்டாளிக்கு
மாட்டுப் பாெங்கலும்
உறவினருடன் கறிநாள் மற்றும் வீர விளையாட்டுடன்பண்பாடு வளர்க்கும்
பண்டிகை போற்றுவோம்!
ஆகவே பொங்கல் எங்களுக்கு தலையாய திருநாள்