மீண்ட கதை
மீண்ட கதை

1 min

171
தாேல்வி எல்லாம் நிலையான தாேல்வி அல்ல.வெற்றி என்றும் நிரந்தரம்மல்ல...வாழ்க்கை என்னும் விளையாட்டில் வெற்றியும் சரிபாதி தாேல்வியும் ஒரு மனிதனின் அடையாளம் என்று ஆல்வா எடிசனின் கதையை என் ஆசிரியர் மூலம் கற்று தாேல்வியின் பாடத்தை சிறப்பாக படிப்பது எப்படி என்று உணர்தேன்.